முருகன் App
சூரசங்காரம் முதலிய பக்திக் கீர்த்தனைகள்
த. செல்லையா
சுப்பிரமணியர் — வணக்கம்7 / 7
சூரசங்காரம் முதலிய பக்திக் கீர்த்தனைகள் · த. செல்லையா

சுப்பிரமணியர் — வணக்கம்

✓
கறங்குதிரைக் கருங்கடலுங் காரவுணப்
பெருங்கடலுங் கலங்கக் கார்வந்
துறங்கு சிகைப் பொருப்புந்து சூரப்பொருப்பும்
பிளப்பமறை யுணர்ந்தோ ராற்றும்
அறங்குலவு மகத்தழலு மவுணமட
வார்வயிற்றி னழலு மூள
மறங்குலவு வேலெடுத்த குமரவேள்
சேவடிகள் வணக்கஞ் செய்வாம்.