முருகன் App
சூரசங்காரம் முதலிய பக்திக் கீர்த்தனைகள்
த. செல்லையா
பிள்ளையார் துதி1 / 7
சூரசங்காரம் முதலிய பக்திக் கீர்த்தனைகள் · த. செல்லையா

பிள்ளையார் துதி

கட்டளைக் கலித்துறை✓
போற்றும் நகுல கிரிஅரு கோடு புனிதநதி
ஊற்றுப் பரந்தலை மோதுயர் தீர்த்த முறுகரைமேல்
தேற்ற மொடுதிருக் கோயில்கொண் டன்பர் தினம்பரவ
வீற்றருள் வெள்ளம் பொழிசித்தி வேழ விநாயகனே.