முருகன் App
தணிகை வெண்பா
கந்தப்ப ஐயர்
காப்பு1 / 7
தணிகை வெண்பா · கந்தப்ப ஐயர்

காப்பு

1✓
காலைவணங் காவிரிஞ்சன் காலில் தளைபூட்டும்
வேலன் திருத்தணிகை வெண்பாவின்—மாலையைஎன்
நாவிரிக்க பேதம்தான் நண்ணாதுஎண் இந்திரன்பூங்
காவிரிக்குஅப் பேதந்தான் காப்பு.