முருகன் App
தணிகை வெண்பா
கந்தப்ப ஐயர்
சிறப்புப் பாயிரம்7 / 7
தணிகை வெண்பா · கந்தப்ப ஐயர்

சிறப்புப் பாயிரம்

102✓
விகற்பநடை யால்தணிகை வெண்பாநாற் பானும்
பகர்ச்சிச் சிலேடை அறுபானும் — அகற்சிபெறும்
ஒன்றுஇரண்டு மூன்றுநான்கு ஒத்தபொருள் தந்துஉரைத்தான்
நன்றுஅறிகந் தப்பமுனி நன்கு