முருகன் App
திருமுறைகளில் முருகப்பெருமான்
கருவூர்த்தேவர்: திருவிசைப்பா (ஒன்பதாந் திருமுறை)5 / 8
திருமுறைகளில் முருகப்பெருமான்

கருவூர்த்தேவர்: திருவிசைப்பா (ஒன்பதாந் திருமுறை)

32✓
திருமகன் முருகன் தேவியேல் உமையாள்
திருமகள் மருமகன் தாயாம்
மருமகன் மதனன் மாமனேல் இமவான்
மலையுடை யரையர் தம்பாவை
தருமலி வளனாஞ் சிவபுரன் தோழன்
தனபதி சாட்டியக் குடியார்
இருமகங் கழல்முன் றேமுகைத் தலமேழ்
இருக்கையி லிருந்த ஈசனுக்கே.
33✓
@todo : add 4 lines
அனகனே குமர விநாயக சனக
அம்பலத் தமரர் சேகரனே
உனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்
தொண்டனேன் நுகருமா நுகரே.