முருகன் App
திருமுறைகளில் முருகப்பெருமான்
சேக்கிழார்: பெரியபுராணம் (பன்னிரண்டாந் திருமுறை)8 / 8
திருமுறைகளில் முருகப்பெருமான்

சேக்கிழார்: பெரியபுராணம் (பன்னிரண்டாந் திருமுறை)

47✓
செய்ய மேனிக் கருங்குஞ்சிச்
செழுங்கஞ் சுகத்துப் பயிரவர்யாம்
உய்ய வமுது செய்யாதே
யொளித்த தெங்கே யெனத்தேடி
மையல் கொண்டு புறத்தணைய
மறைந்த வவர்தாம் மலைபயந்த
தைய லோடுஞ் சரவணத்துத்
தனய ரோடுந் தாமணைவார்.