முருகன் App
திருமுறைகளில் முருகப்பெருமான்
திருமூலர்: திருமந்திரம் (பத்தாந் திருமுறை)7 / 8
திருமுறைகளில் முருகப்பெருமான்

திருமூலர்: திருமந்திரம் (பத்தாந் திருமுறை)

45✓
எந்தை பிரானுக் கிருமூன்று வட்டமாய்த்
தந்தைதன் முன்னே சண்முகந் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலால்
மைந்த னிவனென்று மாட்டிக் கொள்ளீரே.
46✓
எம்பெருமான் இறைவா முறையோ என்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவள மேனி அறுமுகன் போயவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.