முருகன் App
திருமுறைகளில் முருகப்பெருமான்
மாணிக்கவாசகர்: திருவாசகம் (எட்டாந் திருமுறை)4 / 8
திருமுறைகளில் முருகப்பெருமான்

மாணிக்கவாசகர்: திருவாசகம் (எட்டாந் திருமுறை)

30✓
சுந்தர நீறணிந் தும்மெழுசித்
தூயபொன் சிந்தி நிதிபரப்பி
இந்திரன் கற்பக நாட்டியெங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்
அந்தரர் கோனயன் தன்பெருமான்
ஆழியான் நாதனல் வேலன்றாதை
எந்தர மாளுமை யாள்கொழுநற்
கேயிந்தபொற் சுண்ண மிடித்துநாமே.
31✓
பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே யுந்தீபற
குமரன்றன் தாதைக்கே யுந்தீபற.