முருகன் App
திருச்செந்தூர் நொண்டி நாடகம்
முத்தாலங்குறிச்சி கந்தசாமிப் புலவர்
காப்பு1 / 7
திருச்செந்தூர் நொண்டி நாடகம் · முத்தாலங்குறிச்சி கந்தசாமிப் புலவர்

காப்பு

1நேரிசை வெண்பா✓
ஆடகப்பொன் மாடத் தணிதிகழ்செந் தூர்நொண்டி
நாடகத்தைச் செவ்வே ணலம்பெறுவான்-பாடவருஞ்
சந்திரன்மெய் குன்றத் தவளமருப் பொன்றேவும்
ஐந்துகரன் பொற்றா ளரண்.