முருகன் App
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் வகுப்பு
தண்டபாணி சுவாமிகள்
காப்பு1 / 8
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் வகுப்பு · தண்டபாணி சுவாமிகள்

காப்பு

வெண்பா✓
வீறுகுன்றை மாநகர்ச்சேய் வேண்டிஎன்னைக் கேட்டபடி
ஆறு வகுப்பும் அறைகின்றேன்-கூறும்
கடன் தீர்த்துப் பொன்விளைத்துக் கற்கிணற்றில் நீர்தந்(து)
அடம்போக்கி வீட்டில்வைத்தற் காம்.