முருகன் App
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் வகுப்பு
தண்டபாணி சுவாமிகள்
வெண்பா8 / 8
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் வகுப்பு · தண்டபாணி சுவாமிகள்

வெண்பா

✓
குன்றுளுயர் குன்றக் குடிக்குமரன் கூறென்றான்
இன்றுவகுப் பாறும் இயம்பினேன் - பொன்றுயரம்
தீர்ப்பானோ இன்னம் திகைத்துழலச் செய்வானோ
பார்ப்பார் உலகிற் பலர்.