முருகன் App
நல்லூர்க் கந்தன் திருப்புகழ்
க. சொக்கன் (சொக்கலிங்கம்)
செயக் கொடியான் கந்தப் பெருமான்8 / 8
நல்லூர்க் கந்தன் திருப்புகழ் · க. சொக்கன் (சொக்கலிங்கம்)

செயக் கொடியான் கந்தப் பெருமான்

✓
பாரங்கொள் வாயென்னும் பரிவாலே
பாசங்கள் நாசஞ்செய் அருளாலே
ஆரங்கொள் மார்பதன் அழகாலே!
அடியர்தம் நெஞ்சங்கள் நிறைவாயே
ஈரங்கொள் வார்கள்தம் விழியாலே
இனிதுனை வழிபட வருவாயே
சீர்தங்கு நல்லையின் பெருவாழ்வே
செயக்கொடி யாய்கந்தப் பெருமானே!