முருகன் App
சங்கப் பாடல்களில் முருகன்
குறுந்தொகை1 / 13
சங்கப் பாடல்களில் முருகன்

குறுந்தொகை

பெருந்தேவனார்
கடவுள் வாழ்த்து✓
தாமரை புரையுங் காமர் சேவடிப்
பவழத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி யேய்க்கு முடுக்கைக் குன்றின்
நெஞ்சுபக வெறிந்த வஞ்சுடர் நெடுவேற்
சேவலங் கொடியோன் காப்ப
ஏம வைக லெய்தின்றா லுலகே.