முருகன் App
திரு ஏரகத்து இறைவன் பல்வண்ணத் தந்தாதி
பாவலர் பேகன்
நேரிசை வெண்பா1 / 8
திரு ஏரகத்து இறைவன் பல்வண்ணத் தந்தாதி · பாவலர் பேகன்

நேரிசை வெண்பா

சீர்மிகும் ஏரகத் தெய்வத்✓
சீர்மிகும் ஏரகத் தெய்வத் திருவடிவேல்
பார்புகழப் பல்வண்ணத் தந்தாதித்-தார்புனைய
அப்பன் கணேசன் அரியகழல் போற்றிசெய்வாம்
செப்புபுகழ் சேரும் திகழ்ந்து!