முருகன் App
குறுக்குத்துறைக் கலம்பகம்
தி.சு. ஆறுமுகம்
இதுவுமது27 / 67
1பாயிரம்2மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா3ஆசிரியச் சுரிதகம்4புயவகுப்பு - இருபத்தெண் சீராசிரிய விருத்தம்5குயிலை வேண்டுதல்6அம்மானை7மதங்கியார்8இரங்கல்9தவம்10மதங்கியார்11மேகவிடு தூது12நற்றாய் இரங்கல்13தழை - தோழி கூற்று14வண்டு15வலைச்சியார்16இரங்கல்17சித்திரகவி-அட்டநாகபந்தம்18கார்19இதுவுங் கார்20குறம்21காலம்-இரவுக்குறிவிலக்கல்22சம்பிரதம்23சந்திரனைப் பழித்தல்24சித்திரகவி-காதைகரப்பு25மறம்26களி27இதுவுமது28கையுறை-தோழி கூற்று29ஊசல்30வண்டு31இயலிடங் கூறல்32சித்து33மன்மதனைப் பழித்தல்34நாரைவிடு தூது35சித்திரகவி-மாலைமாற்று36சித்திரகவி - இரதபந்தம்37கிள்ளைவிடு தூது38சுரும்பு39இடமணித் தென்றல்40சித்திரகவி - கோமுத்திரிபந்தம்41தலைவி இடங்கூறல் - வினாவுத்தரம்42பாணமறுத்தல்43இரங்கல்44முல்லை கண்டிரங்கல்45சித்திரகவி - முரசபந்தம்46அம்மானை47சித்திரகவி - எட்டாரைச்சக்கரம்48சித்திரகவி - சுழிகுளம்49இடைச்சியார்50பிச்சியார்51தலைவன் கூற்று52கிள்ளை விடுதூது53ஊசல்54காலமயக்கு - தோழிதேற்றல்55இரங்கல்56தலைவன் கூற்று57வெறிவிலக்கல்58தழை - தோழிக்கூற்று59கைக்கிளை60எழுத அரிதென்றல்61தூது62இரங்கல்63சித்திரகவி - சதுர்நாகபந்தம்64தூது65நற்றாய் இரங்கல்66குறம்67இதுவுமது
குறுக்குத்துறைக் கலம்பகம் · தி.சு. ஆறுமுகம்

இதுவுமது

46பதினான்கு சீராசிரிய விருத்தம்✓
மதத்தனம் குடியாலே யாம்மட்டு மெனக்கூறி
மயங்கிடர் மகித லத்தீர்
மயிலேறும் முருகனும் மாட்டாருந் திருவுரு
மாமலையில் குடியுங் கொண்டான்
கதத்தலும் விடுங்கேளீர் கடவுளர் யாவருளும்
குடிகொள்ளார் எவரு முளரோ
கவ்வையுரை யீர்நீரும் கவ்வைகொள் வீர்தேவர்
கனிந்துசுரை பானங் கொண்டார்
விதத்தலும் அல்லவே வியனுலகில் யாவர்தாம்
வெறியேறும் சாதி விடுத்தார்
விரைமலர்கள் தோறுமளி வயல்களிலெல் லாஞ்சேறு
விரும்புகனி தோறுஞ் சாறே
மிதத்தலும் செய்மாலின் பெயர்மாலி மாதவன்
மேலுமவன் மௌலி கொண்டான்
மேதினியெ லாமொரு வகைநாற்றப் பொருள்களால்
மிளிருவதும் காண்கி லீரோ.
47எண் சீராசிரிய விருத்தம்✓
கண்டடருந் திருவுருமா மலையே சென்றேன்
களியனேநீ வேண்டுவதென் என்றார் கந்தர்
மண்டிடவே சாலியருள் செய்யு மென்றேன்
மாடுகட்டி யுழுதுபயிர் செய்யென் றாரே
வண்டயருங் கொங்கென்றேன் வடபா லென்றார்
வயிறாருங் குந்தியென்றேன் மாண்டா ளென்றார்
தொண்டியென்றேன் கிழக்கேகாண் என்றி யம்பிச்
சுடர்மருகர் மௌலிதனைச் சூட்டி னாரே.