முருகன் App
குறுக்குத்துறைக் கலம்பகம்
தி.சு. ஆறுமுகம்
வண்டு14 / 67
1பாயிரம்2மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா3ஆசிரியச் சுரிதகம்4புயவகுப்பு - இருபத்தெண் சீராசிரிய விருத்தம்5குயிலை வேண்டுதல்6அம்மானை7மதங்கியார்8இரங்கல்9தவம்10மதங்கியார்11மேகவிடு தூது12நற்றாய் இரங்கல்13தழை - தோழி கூற்று14வண்டு15வலைச்சியார்16இரங்கல்17சித்திரகவி-அட்டநாகபந்தம்18கார்19இதுவுங் கார்20குறம்21காலம்-இரவுக்குறிவிலக்கல்22சம்பிரதம்23சந்திரனைப் பழித்தல்24சித்திரகவி-காதைகரப்பு25மறம்26களி27இதுவுமது28கையுறை-தோழி கூற்று29ஊசல்30வண்டு31இயலிடங் கூறல்32சித்து33மன்மதனைப் பழித்தல்34நாரைவிடு தூது35சித்திரகவி-மாலைமாற்று36சித்திரகவி - இரதபந்தம்37கிள்ளைவிடு தூது38சுரும்பு39இடமணித் தென்றல்40சித்திரகவி - கோமுத்திரிபந்தம்41தலைவி இடங்கூறல் - வினாவுத்தரம்42பாணமறுத்தல்43இரங்கல்44முல்லை கண்டிரங்கல்45சித்திரகவி - முரசபந்தம்46அம்மானை47சித்திரகவி - எட்டாரைச்சக்கரம்48சித்திரகவி - சுழிகுளம்49இடைச்சியார்50பிச்சியார்51தலைவன் கூற்று52கிள்ளை விடுதூது53ஊசல்54காலமயக்கு - தோழிதேற்றல்55இரங்கல்56தலைவன் கூற்று57வெறிவிலக்கல்58தழை - தோழிக்கூற்று59கைக்கிளை60எழுத அரிதென்றல்61தூது62இரங்கல்63சித்திரகவி - சதுர்நாகபந்தம்64தூது65நற்றாய் இரங்கல்66குறம்67இதுவுமது
குறுக்குத்துறைக் கலம்பகம் · தி.சு. ஆறுமுகம்

வண்டு

22வெளிவிருத்தம்✓
அளியே திருவுரு மாமலைதான் அண்டுவையோ- யானுந்தோணேன்
எளியேன் படுதுயர மெல்லாம் இயம்புவையோ-யானுந்தோணேன்
துளியே னுமருள் புரிந்தே திரும்புவையோ-யானுந்தோணேன்
ஒளியேர் மலருள்தே• னுண்டே உறங்குவையோ-யானுந்தோணேன்
23நேரிசை வெண்பா✓
தோணாத மந்திரங்கள் சொல்லுவ தேனெளியீர்
காணாத ஊரெலாங் காணுவதேன்-கோணாமல்
மாண்பார் திருவுரு மாமலையைச் சேர்ந்தங்கே
காண்பீர் திருமுருகன் கால்.
24இன்னிசை வெண்பா✓
கால்சேர்ந்தார்க் கென்றும் கனிந்தருள் வேலவனின்
வேல்சேர்ந்தால் தீரா வினையுண்டோ ஓர்கால்
திருவுரு மாமலையைச் சேர்ந்தா லதுவே
மறுபிறவி நோய்தீர் மருந்து.