முருகன் App
செல்வச் சந்நிதி முருகன் திருப்பள்ளியெழுச்சி
ச. வயித்தியலிங்கம் பிள்ளை
அயனரி முதலிய5 / 10
செல்வச் சந்நிதி முருகன் திருப்பள்ளியெழுச்சி · ச. வயித்தியலிங்கம் பிள்ளை

அயனரி முதலிய

5✓
அயனரி முதலிய வமரர்க ளறியா
வானந்த மெய்ப்பொரு ளேநின தடித்தொண்
டியன்முறை புரியடி யவர்தமக் கெளியாய்
இன்னமு தேகரும் பேமுடி மணியே
நயனம திடைநின்று களிதரு தேனே
நாயக னேகுக னேயறு முகனே
நியமமோ டுறுபவர்க் கருடரு வளச்சந்
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே.