முருகன் App
செல்வச் சந்நிதி முருகன் திருப்பள்ளியெழுச்சி
ச. வயித்தியலிங்கம் பிள்ளை
சீரூறு நினதருள்1 / 10
செல்வச் சந்நிதி முருகன் திருப்பள்ளியெழுச்சி · ச. வயித்தியலிங்கம் பிள்ளை

சீரூறு நினதருள்

1✓
சீரூறு நினதருள் செறியடி யவர்தஞ்
சிந்தையி னிலமில கினவவ ரருள்மா
மேருறு கிரியெழு சிதமென வல்லோன்
இந்திர திசைவரை யினிலெழு கின்றான்
பேருறும் அரிமுதல் அமரர்கள் பரவப்
பேசரு மறைமிகும் ஒலியொடு பரவ
நேருறு தொண்டைநன் நகருறு வளச்சந்
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே.