முருகன் App
செல்வச் சந்நிதி முருகன் திருப்பள்ளியெழுச்சி
ச. வயித்தியலிங்கம் பிள்ளை
ஓதரு மொளிவிடு6 / 10
செல்வச் சந்நிதி முருகன் திருப்பள்ளியெழுச்சி · ச. வயித்தியலிங்கம் பிள்ளை

ஓதரு மொளிவிடு

6✓
ஓதரு மொளிவிடு முனதயில் கண்ட
வுறுமயில் புரியவஞ் சனிபடை யொப்பக்
கோதரு கதிரறி யெழுவது கண்ட
கூறிரு ளழிந்தது குலவிய மதிய
மூதொளி மழுங்கிய துனதமர்க் கழிந்த
மொய்யறு மவுணர்த முகமென வறமார்
நீதரு மறிஞரும் வருதிரு வளச்சந்
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே.