முருகன் App
செல்வச் சந்நிதி முருகன் திருப்பள்ளியெழுச்சி
ச. வயித்தியலிங்கம் பிள்ளை
ஐந்தொழில் நடம்புரி9 / 10
செல்வச் சந்நிதி முருகன் திருப்பள்ளியெழுச்சி · ச. வயித்தியலிங்கம் பிள்ளை

ஐந்தொழில் நடம்புரி

9✓
ஐந்தொழில் நடம்புரி கையனு முமையு
மன்பொடு தழுவுதற் ககநினை வுற்றார்
சிந்துர வதனவைங் கரத்தலை வனுநற்
சிரமுகந் திடவிரும் பினனரி முதலாஞ்
சுந்தர வமரர்கள் பணிசெய வந்தாய்
தூயநன் மறைமுதற் கலையுணர் புலவ
நிந்தையி லவர்துதி புரிநிறை வளச்சந்
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே.