முருகன் App
செல்வச் சந்நிதி முருகன் திருப்பள்ளியெழுச்சி
ச. வயித்தியலிங்கம் பிள்ளை
ஆண்டலை கூவின2 / 10
செல்வச் சந்நிதி முருகன் திருப்பள்ளியெழுச்சி · ச. வயித்தியலிங்கம் பிள்ளை

ஆண்டலை கூவின

2✓
ஆண்டலை கூவின வன்னி புட்ட
மன்பொடு கூவின புள்ளொலி பரந்த
மாண்டகு சங்கமொ லித்தன வானின்
மருவிய தாரகை மறைந்தன கடன்மேல்
ஏண்டகு கதிரவன் றோன்றினன் அன்பர்க்
கெளிவரு மறுமுக விறையவ மிகவே
நீண்டிடு மரநிறை வனமுறு வளச்சந்
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே.