முருகன் App
செல்வச் சந்நிதி முருகன் திருப்பள்ளியெழுச்சி
ச. வயித்தியலிங்கம் பிள்ளை
தென்மலை முனிவனுக்10 / 10
செல்வச் சந்நிதி முருகன் திருப்பள்ளியெழுச்சி · ச. வயித்தியலிங்கம் பிள்ளை

தென்மலை முனிவனுக்

10✓
தென்மலை முனிவனுக் கருளிய குருவே
தேவர்க ளிடர்களைந் திடவரு முருவே
அன்னையம் பிகைக்குமுன் னுறவிடு பாதா
வரன்செவி யினிற்பிர ணவமுரை நாதா
முன்னடு முடிவில தாகிய சோதீ
முத்தர்க டமதுள மேவிய வாதீ
நெல்மணி வயல்புடை சூழ்திரு வளச்சந்
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே.