முருகன் App
செல்வச் சந்நிதி முருகன் திருப்பள்ளியெழுச்சி
ச. வயித்தியலிங்கம் பிள்ளை
மணிமயி லதன்மிசை4 / 10
செல்வச் சந்நிதி முருகன் திருப்பள்ளியெழுச்சி · ச. வயித்தியலிங்கம் பிள்ளை

மணிமயி லதன்மிசை

4✓
மணிமயி லதன்மிசை நீயிருந் தாங்கு
மறிகடன் மிசையொடு கதிரவ னுதித்தான்
அணியுறு மரைமலர் நினதரு ளடைந்த
வன்பர்த முகமென விகசித மான
கணியுறு புனமதில் வருகிற மாது
காதலோ டணைதரு வாகுமுந் நான்கா
நிணதரு படைநிசி சரர்தமை யடுசந்
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே.