முருகன் App
செல்வச் சந்நிதி முருகன் திருப்பள்ளியெழுச்சி
ச. வயித்தியலிங்கம் பிள்ளை
பச்சிலை யொடுமலர்8 / 10
செல்வச் சந்நிதி முருகன் திருப்பள்ளியெழுச்சி · ச. வயித்தியலிங்கம் பிள்ளை

பச்சிலை யொடுமலர்

8✓
பச்சிலை யொடுமலர் பரிவொடு കൊணர்ந்தார்
பாலுறு காவடி பலப்பல கொணர்ந்தார்
வச்சிர நவமணி மாலைகள் கொணர்ந்தார்
மாமணி செறியுநன் மகுடங்கள் கொணர்ந்தார்
இச்சையொ டிருவழி முதலிய கொணர்ந்தா
ரெண்ணிய வரம்பேற வீண்டின ரிங்கன்
நிச்சய முறுதவர் தொழுதரு வளச்சந்
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே.