முருகன் App
ஆறெழுத்துப்பத்து
தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை
சக்கரத்துச் சேயரிபாற்7 / 10
ஆறெழுத்துப்பத்து · தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை

சக்கரத்துச் சேயரிபாற்

7✓
சக்கரத்துச் சேயரிபாற் சார்பொன் றிரும்பவீ
ரக்கரத்து முற்றி யணைவேள்வி யாறுமுக
வக்கரத்தர் பந்த மடுநாளீங் குள்ளகா
ணக்கரத்திற் கொள்ள வணையாத போலாழிப்
பக்கமெற்றுங் காணாப் பரிசாற் குடைந்துபர
வக்கரமா றுஞ்சிந்தை யன்பிற் சொலவருளே.