முருகன் App
ஆறெழுத்துப்பத்து
தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை
சந்திரனே யாழிற்5 / 10
ஆறெழுத்துப்பத்து · தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை

சந்திரனே யாழிற்

5✓
சந்திரனே யாழிற் றரணிநேர் நின்றிருவ
ரந்திநிழன் மாவை யமலா லயத்தெறிய
வந்த மலர்பலபோல் வான்மீ னமைத்துநங்க
ணந்தரமீ நின்றுலவ வாரா தனைநிலவப்
பந்தம் பரியும் பரானந்த பாதமலர்
வந்தனையே யென்று மறவா நெறியருளே.