முருகன் App
ஆறெழுத்துப்பத்து
தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை
சண்டக் கருடன்வாய்ச்6 / 10
ஆறெழுத்துப்பத்து · தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை

சண்டக் கருடன்வாய்ச்

6✓
சண்டக் கருடன்வாய்ச் சர்ப்ப மதன்வாய்நீ
ரண்டுற்ற தேரை யதன்வா யகப்பட்ட
வண்டுற்ற தேனை மகிழுமிய லானதிம்மண்
ணண்டுற்ற வாழ்க்கை யதுவென் றறியாமே
பண்டுற்ற பாசப் படருழ் மயனீக்கி
வண்டுற்ற பூமாவை வாச நயமருளே.