முருகன் App
ஆறெழுத்துப்பத்து
தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை
சஞ்சலையே தீபத்3 / 10
ஆறெழுத்துப்பத்து · தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை

சஞ்சலையே தீபத்

3✓
சஞ்சலையே தீபத் தகையாய்த் திவலைமல
ரஞ்சலியே யாக வமருலகு பூசிக்க
வஞ்சி திகழரன்போல் வார்தீர்த்த வாரிக்க
ணஞ்சனியல் செய்த வருளுன்னி நீர்குடைந்து
பஞ்சரச நேசம் பறித்துபய பாதமார்
வஞ்செறிய நஞ்செய் மனநிலைக்கு மாறருளே.