முருகன் App
ஆறெழுத்துப்பத்து
தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை
சத்திதருங் கங்கை1 / 10
ஆறெழுத்துப்பத்து · தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை

சத்திதருங் கங்கை

1✓
சத்திதருங் கங்கை நதிமுதல தண்ணதிசா
ரத்திவரு ஞான வருவிதிகழ் சங்கமத்தே
வத்தகைய தீர்த்தத்தெம் மாவையைய மாமணிவண்
ணத்த நினதா ளரவிந்த முள்ளுறுத்திப்
பத்த மொழியப் படிந்தேத்தி நின்றேன்பா
வத்தொடர்பு நீத்து னடியேனா மாறருளே.