முருகன் App
ஆறெழுத்துப்பத்து
தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை
சங்கத் தவர்க்குந்2 / 10
ஆறெழுத்துப்பத்து · தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை

சங்கத் தவர்க்குந்

2✓
சங்கத் தவர்க்குந் தலையாம் புலவமல
ரங்கைத் தலத்தி லபயநின்ற நம்பரனே
வங்கக் கடன்மாவை வந்தனையாய் நின்றதிவ
ணங்கள் பவந்தீரு ஞான நெறியளித்துப்
பங்கவினை நீக்கிப் பயனருளு மாறன்றோ
வங்கமல பாத மகநிலவு மாறருளே.