முருகன் App
ஆறெழுத்துப்பத்து
தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை
சற்றேனு மன்பற்ற8 / 10
ஆறெழுத்துப்பத்து · தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை

சற்றேனு மன்பற்ற

8✓
சற்றேனு மன்பற்ற தானவர்கோன் செய்தபோ
ரற்றே யிருபறவை யாய்ச்சன் னிதியடைய
வற்றா வருள்செய்து வாகனமு மாமணிவா
ணற்கே தனமுமாக் கொண்ட நலம்போற்றிப்
பற்றேது மின்றியன்பாற் பற்றினே னின்சரணம்
வற்பான பாவவினை மாற்றியுய்யு மாறருளே.