முருகன் App
ஆறெழுத்துப்பத்து
தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை
சஞ்சரிகத் தாமரையான்9 / 10
ஆறெழுத்துப்பத்து · தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை

சஞ்சரிகத் தாமரையான்

9✓
சஞ்சரிகத் தாமரையான் காணாத் தனிமறைபா
ரஞ்சலிசெய் வாம முனிவற் கருளியதும்
வஞ்சவினை யாற்சிந்தை மான்றுகுறள் வாய்ப்பட்டுண்
ணஞ்சவடி யாரவல நற்றமிழ்க்காற் றுற்றதுமிப்
பஞ்சரத்துப் புள்ளின்பாற் பற்றாவோ பாசபிர
வஞ்சமொழித் துன்னுருவ மாமந் திரமருளே.