முருகன் App
ஆய்க்குடி முருகன் பிள்ளைத்தமிழ்
ஸ்ரீமான் சிவராமலிங்கம் பிள்ளை
சிறுபறைப்பருவம்10 / 10
ஆய்க்குடி முருகன் பிள்ளைத்தமிழ் · ஸ்ரீமான் சிவராமலிங்கம் பிள்ளை

சிறுபறைப்பருவம்

83ஓசைக் கருவி மீதொலியிட்டு மகிழ்தல்✓
வள்ளிமலை யிற்பெரிய தவமுனிவன் முனம்வந்த
மானையு ஞான் விழியால்
மாலாய்ப் புணர்ந்திட வயிறுழைந் தெயினர்குழி
மாறா துதித்து முன்ற
புள்ளிமான் பிள்ளையை வேடுவ ரெடுத்துவகை
பொங்க மனையாள் பிடிக்க
பூபாலி யாய்வளர வேசீல மாயுறு
பூவையாய் வந்து நாளுங்
கள்ளவிழ் கடப்பமல ருள்ளபூச் சூடிநற்
கன்னியின் பருவ மேற
கானகத் தேதினைக் காவலா ளாமிகு
காதலா யங்கு வந்து
@todo add 4 missing lines
@todo add several stanzas that are missing.