முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் இரட்டை மணிமாலை
வி. அண்ணாமலை முதலியார்
இன்னமுதாய் நான்மறைக்3 / 10
இரத்தினகிரிப் பாலமுருகன் இரட்டை மணிமாலை · வி. அண்ணாமலை முதலியார்

இன்னமுதாய் நான்மறைக்

5வெண்பா✓
இன்னமுதாய் நான்மறைக் கெட்டா எழிற்பொருளாய்
வன்மலம் வீழ்த்தியெனை வாழ்விக்கும்-இன்குருவாய்
பெற்றவளைக் காணாத பிள்ளையெனும் பேதையென்பால்
உற்றிடுவாய் இன்றே உவந்து.
6கட்டளைக் கலித்துறை✓
உவப்புறக் கும்அருள் வெள்ளம் பருகியான் உய்தலின்றிப்
பவக்கடல் வீழ்ந்துசிற் றின்பத் தழுந்தும் படியெனை
உவக்கச்செய் தாற்குறை வோவுன் னருளுக் குமைகுமரா
எவக்கடல் வீழா தெடுத்தாள்ரத் நாசலத் தின்னழிலே.