முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் குயிற்பத்து
வி. அண்ணாமலை முதலியார்
அறிவிலாக் காலத்4 / 10
இரத்தினகிரிப் பாலமுருகன் குயிற்பத்து · வி. அண்ணாமலை முதலியார்

அறிவிலாக் காலத்

4எழுசீர் விருத்தம்✓
அறிவிலாக் காலத் தகத்தினுட் புகுந்திற்
டறிவதை அருளிய பின்றை
நெறியெலாம் புலமாய்ச் செய்தவெம் பெம்மான்
நேரிழை குறமகள் வள்ளி
பிறிவற வலமே கொள்ளம் பிரானை
பேதையேன் அடைந்திட இன்றே
கிறியெலாம் சாயக் கூவிடாய் குயிலே
கீழ்மையேன் உய்ந்திடக் குளிர்ந்தே.