முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் குயிற்பத்து
வி. அண்ணாமலை முதலியார்
எனையொரு பொருளாய்10 / 10
இரத்தினகிரிப் பாலமுருகன் குயிற்பத்து · வி. அண்ணாமலை முதலியார்

எனையொரு பொருளாய்

10எழுசீர் விருத்தம்✓
எனையொரு பொருளாய் உளத்தினிற் றிகழ
ஏற்றருள் செய்திடும் இளையான்
சுனையெனச் சுரக்கும் அருட்குண முடையோன்
சுரர்களைக் காத்திட வந்தோன்
நினைப்பவர் தமக்கே நல்லருள் புரிய
நேடிய இரத்தின கிரியில்
எனைத்தடுத் தாளக் கூவிடாய் குயிலே
இன்னருள் நாம்பெறக் கூவாய்.