முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் குயிற்பத்து
வி. அண்ணாமலை முதலியார்
உள்கிடும் உள்ளத்3 / 10
இரத்தினகிரிப் பாலமுருகன் குயிற்பத்து · வி. அண்ணாமலை முதலியார்

உள்கிடும் உள்ளத்

3எழுசீர் விருத்தம்✓
உள்கிடும் உள்ளத் துணர்வென உணர்த்தும்
உலப்பிலா அருட்பெருந் தேனை
வெள்ளநீர்ச் சடையான் குமரனை என்னுள்
விரவிடும் இரத்னவேற் பனையென்
கள்ளமே போக்கும் தூநெறிச் சுடரைக்
கருமுதல் நசித்துவெம் மாயப்
பள்ளமே வீழா தெடுத்திடக் குயிலே
பாரெலாம் கேட்டிடக் கூவாய்.