முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் குயிற்பத்து
வி. அண்ணாமலை முதலியார்
உலகினை நொடியில்9 / 10
இரத்தினகிரிப் பாலமுருகன் குயிற்பத்து · வி. அண்ணாமலை முதலியார்

உலகினை நொடியில்

9எழுசீர் விருத்தம்✓
உலகினை நொடியில் சுற்றிய குமரன்
உம்பரின் பகைவரைத் தொலைத்தோன்
பலகலை களுக்கும் பரம்பொரு ளானோன்
பரகதி அளித்திடும் பரமன்
இலகிடு ரத்ன கிரிமிசை அமர்ந்தான்
இசையுடன் அவன்வரக் குயிலே
நலகிரு பைக்கோர் ஆகரன் மயிலோன்
நமனொழித் தருளநீ கூவாய்.