முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் குயிற்பத்து
வி. அண்ணாமலை முதலியார்
பரம்பர மாகிப்5 / 10
இரத்தினகிரிப் பாலமுருகன் குயிற்பத்து · வி. அண்ணாமலை முதலியார்

பரம்பர மாகிப்

5எழுசீர் விருத்தம்✓
பரம்பர மாகிப் பக்குவம் அடைந்த
பழவடி யார்க்கரு ளமுதைச்
சுரந்திடும் சுப்ர மணியனைச் செருவில்
சூரனை அடக்கியாட் கொண்ட
சுரபதி தன்னை இரத்தின கிரியாம்
தொல்பதி உவந்துவந் திருந்தே
கரந்தகத் துறையும் கந்தனைக் குயிலே
களிமயில் மேல்வரக் கூவாய்.