முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் குயிற்பத்து
வி. அண்ணாமலை முதலியார்
ஒருமல முடையார்6 / 10
இரத்தினகிரிப் பாலமுருகன் குயிற்பத்து · வி. அண்ணாமலை முதலியார்

ஒருமல முடையார்

6எழுசீர் விருத்தம்✓
ஒருமல முடையார் வடிவிலுள் ளீடாய்
ஒன்றியே உணர்த்திடு வானும்
இருமலத் தார்க்கே மான்மழுத் தாங்கி
எழிலுரு அருள்புரி வானும்
குருவடி வாகித் திரிமலத் தார்க்குக்
கொடும்வினை அழிப்பவன் வெற்பில்
முருகனாம் ரத்ந கிரியமர் குகனை
மூவுல கிறைவனைக் கூவாய்.