முருகன் App
பழனிப் பிள்ளைத்தமிழ்
சின்னப்ப நாயக்கர்
சிவனடியார் வணக்கம்1 / 11
பழனிப் பிள்ளைத்தமிழ் · சின்னப்ப நாயக்கர்

சிவனடியார் வணக்கம்

1✓
போற்றவருந் தென்பழனிப் புண்ணியவே லாயுதன்மேற்
சாற்றரிய பிள்ளைத் தமிழ்கூற-நாற்றிசையும்
கண்டு வணங்குங் கணபதியின் றாதைதிருத்
தொண்டர்கண்மெய்ப் பாதந் துணை.