முருகன் App
திருமுருகாற்றுப்படை
பா. வேலன்
பாயிரம்1 / 10
திருமுருகாற்றுப்படை · பா. வேலன்

பாயிரம்

முருகன் அருள் வெண்பா✓
திருமுரு காற்றுப் படைநூல் செலச்சொல்
அருளுடையார்க் கொண்டொடியே! ஐயன்-முருகனே,
துன்பந் துடைத்துத் தொழில்ஞானம் வீறுபுகழ்
இன்பந் தருவான் இசைந்து!
நூல் நெறி வெண்பா✓
மக்கட் கொடையாளர் மாட்டு புலவோர்க்குத்
தக்கவழி ஆற்றுப் படுத்தலென்ப! - மற்றுகேள்!
ஏற்ற அருட்கொடை ஈகும் முருகன்பால்
ஆற்றுப் படுத்துமிந் நூல்!