முருகன் App
திருச்செந்திலாண்டவன் திருப்பள்ளியெழுச்சி
அவனியிற் பிறந்து10 / 10
திருச்செந்திலாண்டவன் திருப்பள்ளியெழுச்சி

அவனியிற் பிறந்து

10✓
அவனியிற் பிறந்து நாம் ஆய்வறிவில்லா
ஆனகாலம் வீணாய்ப் போக்கினோம் அவமே
சிவகுமார யாங்கள் உயர்ந்திட நினைந்து
சீரலைவாய் உறைவாய்அயன் மாலாம்
புவிதனில் போற்றவும் புகழவும் நின்றாய்
புண்ணியனே நின் கருணையும் நீயும்
தவமிலா சிறியேமை தடுத்தாள வல்லாய்
தயரபரனே பள்ளி எழுந்தருளாயே.