முருகன் App
திருச்செந்திலாண்டவன் திருப்பள்ளியெழுச்சி
ஆதி நடுவும்8 / 10
திருச்செந்திலாண்டவன் திருப்பள்ளியெழுச்சி

ஆதி நடுவும்

8✓
ஆதி நடுவும் அந்தமாகியும் நின்றாய்
அரி அயன் அறியார் யாருனை அறிவார்
ஜோதி வடிவாம் இரு தேவியும் நீயும்
தொல் புகழ் அடியார்க் கருள் செய்யும் பரனே
ஓதிய மறை புகழ் உருவினைக் காட்டி
உயர் திருச்சீரலைவாய் நகர் காட்டி
வேதிய ராவதும் காட்டி வந்தாண்டாய்
விமலனே திருப்பள்ளி எழுந்தருளாயே.