முருகன் App
திருச்செந்திலாண்டவன் திருப்பள்ளியெழுச்சி
பஞ்ச பூதங்கள்5 / 10
திருச்செந்திலாண்டவன் திருப்பள்ளியெழுச்சி

பஞ்ச பூதங்கள்

5✓
பஞ்ச பூதங்கள் யாவும் பரவிநின்றோய் என்றும்
பார்க்குமிடந்தோறும் பண்புற அமர்ந்தாய்
எஞ்சலில் இசையுடன் ஏற்றுதல் அல்லால்
என்புருகவும் நினைக்கண்டறியோம் யாம்
தஞ்சமென்றடியவர்க் கருளும் செந்தூரா
சதுர் மறை யூடுறை ஷண்முகநாதா
எஞ்சிய பழவினை அறுத்தெமையாண்ட
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.