முருகன் App
திருச்செந்திலாண்டவன் திருப்பள்ளியெழுச்சி
வெற்றி வேற்கரமுடையாய்1 / 10
திருச்செந்திலாண்டவன் திருப்பள்ளியெழுச்சி

வெற்றி வேற்கரமுடையாய்

1✓
வெற்றி வேற்கரமுடையாய் எமையுடையாய்
விடிந்ததும் பூங்கழற்கிணை மலர்கொண்டு
சுற்றிய அடியேங்கள் தூய்மனத்துடனே
சொல் மகிழ்வுடன் நிறைதினம் திருவடி தொழுவோம்
தெற்றிய கமலங்கள் அலரும் தண் வயல் சூழ்
திருச்செந்திலம்பதி வாழ் முருகோனே
எற்றுயர் சேவற் பதாகையையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே