முருகன் App
திருச்செந்திலாண்டவன் திருப்பள்ளியெழுச்சி
தேனினி தெனக்கண்டு7 / 10
திருச்செந்திலாண்டவன் திருப்பள்ளியெழுச்சி

தேனினி தெனக்கண்டு

7✓
தேனினி தெனக்கண்டு பால் இனிதெனவே
செப்புகின்ற அமுதம் இனிதென உணரார்
மானமர் திருவடி மடிமிசை உறவே
வந்தெமை ஆண்டிட இங்கெழுந்தருளும்
மேல் நிமிர் சோலை சூழ்செந்திலம்பதிவாழ்
வேலனே சீலனே விஞ்சையர் கோனே
ஞானவடிவே எமை ஆட்கொண்ட கோவே
நாதாந்தனே பள்ளி எழுந்தருளாயே,