முருகன் App
திருச்செந்திலாண்டவன் திருப்பள்ளியெழுச்சி
செப்பரும் அடியவர்6 / 10
திருச்செந்திலாண்டவன் திருப்பள்ளியெழுச்சி

செப்பரும் அடியவர்

6✓
செப்பரும் அடியவர் தனியிருந்துணர்வார்
செய்வினை யகற்றிடுவார் தவர் பலரும்
ஒப்பரும் இருடிகள் தம்மனையோடும்
உவமையில் ஜெயத்தோடு ஒன்றியே அமர்ந்தார்
செய்ப்பெறும் நீள்வயல் சூழ்திருச்செந்தூர்
சிறப்புடன் அமர் சிவசுப்பிரமணியா
எப்பிறப்பினும் உனை ஏத்திட அருள்வாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே,