முருகன் App
திருச்செந்திலாண்டவன் திருப்பள்ளியெழுச்சி
வெண் சங்கமுழங்கின3 / 10
திருச்செந்திலாண்டவன் திருப்பள்ளியெழுச்சி

வெண் சங்கமுழங்கின

3✓
வெண் சங்கமுழங்கின விசையொலி பேரி
வித வித வாத்தியங்கள் ஒலித்தன பலவால்
தண்ணருள் சுரந்திடும் தளிர் மலர்ப்பாதங்கள்
சார்ந்துடன் தெரிசிக்க யாவரும் வந்தார்
பண்ணிரை வேதியர் வேதமுழங்கி
பனிமலர்த்தூவியே பரவினர் மருங்கில்
எண்ணரும் செந்தியில் இசைந்தமர் முருகா
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே,