முருகன் App
திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-1
ஆதிசங்கரர்
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தல்16 / 27
திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-1 · ஆதிசங்கரர்

அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தல்

22✓
உயிர்மங்கு பொழுதின்க ணுனதாள்க ணினையேன்
ஓசெந்தி லாயென்கி லேன்கைகள் குவியேன்
அயர்கின்ற அவ்வேளை கைவிட்டி டேலென்
ஐயா உனக்கேகை யடையாகி னேனே.